அர்த்தமான நேரங்களீல்
அர்த்தமுள்ள வார்த்தைகளீன்
விடையின் மொழியோ
மெளனம்!!
அர்த்தமற்றோரால்
வாழ்வின் அடிப்படைத்
தேவைக்கான வினாவின்
விடையின் மொழியும்
மெளனம்!!
மெளனம்!!
Review Over!!
Atlast final review over..By gods grace everything went well!!At this time i wish to thank both of my project mates and other friends,seniors and mailing list for their support..Eventhough we have some other work too to complete it fully..It gave me the satisfaction that we did something!!but there is a conflict in my mind today..whether to be happy that review got over or to worry for college days going to end:):(ya i am going to miss my college life and my lovable friends,all the places in my college ,especially college temple and library,and this great temple city too badly:(
Reason for reason!!!!
Life has given so many reasons for my enjoyment.But at times I use to think about past happenings..Such a thing happened today..I can say god has given gifted college life..since I never expected such a great experiences in this college..Yes I can very well say that I have changed a lot from first year to final year..
Actually I use to mingle with all and care for all..But I don’t know where I do mistakes..Very rarely my words use to hurt others due to misunderstandings!!One such a misunderstanding played in my life!!let it beL
Then ,Coming to positive side..i really wish to thank all my friends,seniors and staffs here who cared for me and being with me..to change myself !!I hate limitations it really limitates ones ability to do works !!But ofCourse every event has a reason..But I dono what will be the reason for that reasons???
நட்பா?நட்பே!!
நான் நட்பு என்றேன்
அவள் நட்பா? என்றாள்
நான் காதல் என்றேன்
அவள்,இல்லை,
நட்பே!! என்றாள்!!!
உதிரமே!!
உதித்த இடம் ஒன்றுதான்
நாம் உணர்ந்த பாசம் நன்றுதான்….
சிறு பருவத்திலும்
எனை விரும்பிய
என் அருமை அண்ணா!!
பள்ளிப் பருவத்தில்
பக்குவமாய் பார்த்துக் கொண்டாய்!!
உன் குரல் கேட்டாலே,
ஆனந்தம் கொள்ளும் நான்,
உனக்காய் ஏங்கும்
நாட்கள் இன்றும்….
நீ எனக்காய் என்னுடன் பிறந்தவன்!!!
உனைப் பிரிந்துள்ள போது
உனை நினையாத
நாள் இல்லை!!
நானும் இல்லை!!
தொப்புள் கொடி
இணைத்த உறவாம் இது,
சுடுகாடு மட்டும்
பிரிய வேண்டாம்!!
நீ என் வாழ்வின்
வசந்தமாய்
இன்று மட்டுமல்ல
என்றும் வேண்டும்
என்னுயிராய்!!!
எனக்கு நானே!!
தினம் தினம் சூரியன் போன்று துவக்கம் தந்தாய்
அன்னையின் அன்பு தந்தாய்
தந்தையின் அக்கறை தந்தாய்
தோழியின் இருக்கம் தந்தாய்
இன்பத்தில் மட்டுமல்ல,
துன்பத்தில் கூட என்னுடன் நின்றாய்
நன்மாலையில் சூரியன் மறைந்தாலும்
என்னை விட்டு மறையாமல்
என்னுள் உள்ள உனக்கு,
என் நன்றி!!!