அன்றாடம் மாலை,
அயர்ந்து பணி முடித்து
வரும் அவன்,
ஆக்கி வைத்த உணவின்
மீதியைப் பார்த்து,
இன்றும் சரியாக சாப்பிடவில்லையே…
என்று கடிந்து கொள்வதில் காண்கிறேன்…
என் அன்னையின் முகத்தை அவனில்!!!
Advertisement
அன்றாடம் மாலை,
அயர்ந்து பணி முடித்து
வரும் அவன்,
ஆக்கி வைத்த உணவின்
மீதியைப் பார்த்து,
இன்றும் சரியாக சாப்பிடவில்லையே…
என்று கடிந்து கொள்வதில் காண்கிறேன்…
என் அன்னையின் முகத்தை அவனில்!!!