RSS

கண்ணீருடன் …

18 Jul
அத்தை மகள்
அவள் எனக்கு... அடடா !!
என்ன பாசம் காட்டினாள்
கடந்த ஆறு வருடங்களாக​!!
அடிக்கடி பேசினாள்,
அன்பை கொட்டினாள்,
அறிவுரை ௬றினாள்,
எல்லாம் அறிந்தேதான்,
அனைவரையும் அதிகமாய் நேசித்தாளோ?
அவளின் நினைவுகள்
அலைபாய்கின்றன​ என் மனதில்...
ஐயகோ!!
கடவுளுக்கு அத்தனை ஆசையா
அவள் மீது...
இத்துனை சீக்கிரம் அவளை ௬ட்டிக் கொண்டார்...

அவள், அத்தைக்கு ஒரே பெண்,
அவளுக்கோ இரு பெண் பிள்ளைகள்!!
ஓர் விவரமும் அறியாத​ 
ஒரு வயதுப் பிள்ளை...
ஊர் விவரம் அறியாத​ 
ஐந்து வயதுப் பிள்ளை...
கனி மனதுக்காரி போயே விட்டாள்...
குடும்பமே கசிந்து கொண்டிருக்கிறது...
அவளின் ஆன்மாவே வழி நடத்த வேண்டும் !!!
Advertisements
 
1 Comment

Posted by on July 18, 2011 in Memories, poetry

 

One response to “கண்ணீருடன் …

  1. sritharan

    June 11, 2012 at 1:52 PM

    Arumai….

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: