RSS

அன்னை முகத்தை அவனில்!!!

23 Aug

அன்றாடம் மாலை,
அயர்ந்து பணி முடித்து
வரும் அவன்,
ஆக்கி வைத்த உணவின்
மீதியைப் பார்த்து,
இன்றும் சரியாக சாப்பிடவில்லையே…
என்று கடிந்து கொள்வதில் காண்கிறேன்…
என் அன்னையின் முகத்தை அவனில்!!!

 
1 Comment

Posted by on August 23, 2011 in Memories, poetry

 

One response to “அன்னை முகத்தை அவனில்!!!

  1. rnatesan

    June 11, 2013 at 7:53 AM

    true.

     

Leave a comment